வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் தலாபத் (Talabat) சேவைக்கு கத்தாரில் தடை: வணிக அமைச்சகம் அதிரடி நடவடிக்கை!
கத்தாரில் உள்ள முன்னணி உணவு டெலிவரி தளமான தலாபத் (Talabat), அதன் சேவைகளை ஒரு வாரத்திற்கு நிறுத்துமாறு அந்நாட்டின் வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் (Ministry…
