கூகுள் ஜெமினி AI ஃபோட்டோ டிரெண்ட்: ‘மச்சத்தைக் கூட எப்படி நோட் பண்ணுச்சு?’ – அபாயங்களும் பாதுகாப்பும்!
கூகுளின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் (Gemini 2.5 Flash) அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட ‘நானோ பனானா’ (Nano Banana) AI மாடலைப் பயன்படுத்திச் செய்யப்படும் புகைப்பட மாற்றங்கள்…
