‘அரட்டை’ (Arattai) மெசேஜிங் செயலி, வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் செயலி.
1. இந்தியர்கள் மத்தியில் ‘அரட்டை’ செயலி பிரபலமாவது ஏன்? சோஹோ நிறுவனத்தால் 2021-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அரட்டை’ செயலி, கடந்த சில நாட்களாக இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள்…
