Splitwise செயலி: நண்பர்கள் மற்றும் குழுக்களிடையே செலவுகளைப் பிரித்து நிர்வகிக்க ஒரு சிறந்த App!
நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது குழுக்களிடையே ஏற்படும் பொதுவான செலவுகளை நிர்வகிப்பது பல சமயங்களில் தலைவலியாக இருக்கலாம். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், யார் எவ்வளவு செலவழித்தார்…
