கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது யாவரும் அறிந்ததே. அதன் ஒரு தாக்கமாக அரச நிறூவனங்களின் செலவினங்களை குறைப்பது தொடர்பாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை மின்சார சபையின் மின்சாரப் பட்டியல்களை அச்சிடுவதற்கு காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தமையும் அனைவரும் அறிந்த விடயமே.
இதற்கான தீர்வாக இப்போது இங்கை மின்சார சபை இலத்திரனியல் பின்சாரப் பட்டியலை E-bill வழங்க ஆரம்பித்துள்ளது. ஆடம்ப கட்டமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கட்டய அடிப்படையில் காகித பட்டியலுக்குப் பதிலாக இலத்திரனியல் பட்டியலை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த பட்டியல் பதிவாளர் (Meter Reader) உரிய பதிவை தமது செயலியில் பதிவேற்றிய உடன் SMS ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் PDF வடிவில் அனுப்பப்படுகிறது. இச் சேவை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் விரும்பும் பட்சத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக கீழுள்ள லிங்க் மூலம் பதிவு செய்வதனூடாக பதிவு செய்துகொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக CEB Care எனும் செயலியை (App) மின்சார சபை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்த செயலி ஊடாக மின் பட்டியலை செலுத்துதல், முன்னைய கொடுப்பனவு விபரங்களை பாரிசோதித்தல், தற்காலிக சேவை துண்டிப்பு மற்றும் முக்கிய தகவல்களை (Notification) வாடிக்கையாளருக்கு
வழங்குதல் மற்றும் சேவை தொடர்பான முறைப்படுகளை பதிதல், அவை தொடர்பான தகவல்கள், பின்னூட்டல்களை பெறுதல் என பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

I do agree with all of the ideas you’ve presented in your post. They are really convincing and will definitely work. Still, the posts are very short for starters. Could you please extend them a bit from next time? Thanks for the post.
I carry on listening to the news bulletin speak about getting free online grant applications so I have been looking around for the most excellent site to get one. Could you advise me please, where could i get some?
I truly wanted to compose a simple message to thank you for those remarkable tips you are posting on this website. My prolonged internet look up has now been honored with excellent knowledge to talk about with my visitors. I ‘d repeat that most of us website visitors actually are very lucky to be in a remarkable place with so many wonderful people with beneficial tactics. I feel very grateful to have encountered your webpages and look forward to tons of more pleasurable minutes reading here. Thanks again for all the details.
hi!,I like your writing very much! share we communicate more about your post on AOL? I need a specialist on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.
My spouse and I stumbled over here coming from a different web address and thought I should check things out. I like what I see so i am just following you. Look forward to looking over your web page again.