இங்கிலாந்தில் பணிபுரிவோருக்குக் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை: சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்தில் (UK) பணிபுரியும் அனைவரும் டிஜிட்டல் அடையாள அட்டையை (Digital ID) கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் கீர்…
