ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது அனைத்து இயக்க முறைமைகளையும் (Operating Systems) “OS 26” எனப் பெயரிடத் தயாராகிறதா?
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடான WWDC (Worldwide Developers Conference) நிகழ்வில், அதன் சாதனங்களுக்கான இயக்க முறைமைகளின் புதிய பதிப்புகளை அறிமுகப்படுத்துவது…
