கத்தாரில் மீண்டும் தொடங்கப்பட்டது தலாபத் சேவை: திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு வணிக அமைச்சகம் அனுமதி!
கத்தாரில் ஒரு வாரத்திற்குத் தடை செய்யப்பட்டிருந்த உணவு டெலிவரி தளமான தலாபத் (Talabat), மீண்டும் அதன் சேவைகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக மற்றும் தொழில் துறை…
