உலகளவில் ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் இளம் பயனர்களுக்கான கணக்குகளை வெளியிட்ட மெட்டா
மெட்டா (Meta) நிறுவனம் தனது இளம் பயனர்களுக்கான கணக்குகளை (Teen Accounts) தற்போது ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளில் உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா…
