கடந்த ஜனவரி 01 ஆம் தேதி முதல் இலங்கையில் அனைத்து பொருட்கள் சேவைகளிலும் 18% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தததே. அதனோடு இணைந்த அடுத்த அம்சமாக 18 வயதுக்கு மேற்பட்ட அணைவருக்கும் வருமான வரி இலக்கம் (TIN) பதிவுசெய்வதை அரசு கட்டயமாக்கியுள்ளது. இதற்கமைய 2024 ஜனவரி 01 முதல் 18 வயதை எய்தும் அனைவரும் வருமான வரி இலக்கத்தைப் பெற்றிருப்பது கட்டாய்மானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை இலகுபடுத்தும்விதமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இனையத்தளத்தினூடாக ( www.ird.gov.lk ) வருமான வரிப் பதிவினை Online மூலம் மேற்கொள்வதற்கான பிரத்தியேக Portal ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. e-services எனும் பகுதிக்கு பிரவேசிப்பதனூடாக உங்களுக்கான கணக்கை பதிவுசெதுகொள்ள முடியும்.

I must admit that your post is really interesting. I have spent a lot of my spare time reading your content. Thank you a lot!