Pravesha Railway E-Ticketing – டிஜிடல் மயமாகும் இலங்கை புகையிரத சேவை

Share or Print this:

இன்று 22.08.2024 முதல் இலங்கை புகையிரத தினைக்களைம் அதன் பயனிகளுக்கு இலத்திரனியல் பயனச் சீட்டு (E-Ticket) வழங்கும் முறைமையை அறிமுகம் செய்துள்ளது.

Pravesha எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச் சேவை இன்று முதல் நாடலாவிய ரீதியில் அமுலுக்கு வந்துள்ளது. pravesha.lk எனும் இனையத்தளத்தினூடாக பயனிகளுக்கு தமக்குத் தேவையான E-Ticket களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

pravesha.lk இனைத்தில் நுழைந்து Buy Commuter Ticket எனும் பகுதியூடாக அல்லது SLR Smart Ticketing System | Buy Commuter Tickets (pravesha.lk) எனும் லிங்க் ஊடாக சென்று ரயில் நிலைய விபரங்களை வழங்கிய பின்னர் ஏனைய விபரங்களை வழங்கி இச் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *