STARLINK LANKA நிறுவனத்திற்கு அனுமதி

Share or Print this:

இலங்கையில் செய்மதி இணைய சேவைகளை வழங்குவதற்காக Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு TRCSL தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17B பிரிவின் கீழ், Starlink Lanka (Private) Limited க்கு செய்மதி இணைய சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியுள்ளது.

இந்த உரிமம் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, Starlink நிறுவனம் தனது செய்மதி இணைய சேவை வெகுவிரைவில் இலங்கையில் ஆரம்பிக்ககவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *