ஒன்றுக்குள் ஒன்று WhatsApp multi-account

Share or Print this:

நாளுக்கு நாள் புதிய அம்பங்களை அறிமுகப்படுத்துவதில் வேகமாக செயற்பட்டுவரும் WhatsApp இரண்டு தினங்களுக்கு முன்னர் இன்னொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் WhatsApp கணக்கிற்கு மேலதிகமாக இன்னுமொரு கணக்கையும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது. 

இதற்காக முன்னர் நாம் ஸ்மார்ட் கைபேசிகளில் வழங்கப்பட்டிருந்த Dual-Messenger / Dual-App வசதியைப் பயன்படுத்தி மேலதிக கணக்குகளை பயன்படுத்தினோம். அல்லது அதற்காக வேறு App களை Install செய்ய வேண்டியுருந்தது. என்றாலும் இந்த முறைமைகளால் Phone கள் வேகம் குறைவடையும்.

என்றாலும் இந்த புதிய multi-account மூலம் இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

என்றாலும், இப்போதைக்கு இந்த வசதி சில Beta User களுக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக உள்ள. மிக விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயன்பாட்டில் வரும் என எதிர்பார்க்கிறோம்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *