மாணவர்களுக்காக டிக்டாக் மற்றும் அரசு புதிய முயற்சி: STEM Feed அறிமுகம்!
இலங்கை இளைஞர்களின் கல்வியை மேம்படுத்தும் ஒரு முக்கிய படியாக, டிக்டாக் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering,…
