SONY நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

சோனி நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு. இதனைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில்…

புது வரவு Samsung Galaxy Note 7

சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Note 7 இனை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசி முதன் முதலாக சீனாவில் அறிமுகம்…

அநாவசிய அழைப்புகளை தடைசெய்யும் Truecaller

வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இலங்கையில் தனது மொபைல் appஐ அண்மையில் அறிமுகம் செய்திருந்த Truecaller, இலங்கையில் தனது மில்லியன் கணக்கான பாவனையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கக்கூடிய…

வருது… வருது… சம்சுங் டைசன்…

நாமெல்லாம் எதிர்பார்த்தபடியே சாம்சங் நிறுவனம் குறைந்த விலையிலான இசட் 1 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனையில் சாம்சங் முன்னிலை வகித்தாலும் இந்தப் புதிய…

போன் பைத்தியமா?

ஸ்மார்ட்போன் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி கையில் எடுத்துப் பார்க்கத் தோன்றும். மெயில் பார்க்க, குறுஞ்செய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் பார்க்க என்று ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே இருப்பது…

Samsung அறிமுகப்படு​த்தும் டுவல் சிம் கைப்பேசி: Galaxy Core

ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 4.3 அங்குல அளவுடைய…

QWERTY கீபோர்ட் உடைய Nokia Asha 210 செல்பேசிகள் அறிமுகம்!

நோக்கியா நிறுவனமானது QWERTY கீபோர்ட் உடைய Nokia Asha 210 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 2.4 அளவு, 320…

Samsung Galaxy Heaven மிக விரைவில்…

வியக்கவைக்கும் நவீன உலகில் நாளுக்கு நாள் புதிய படைப்புகளின் வருகைக்கு எவ்வித குறைவும் இல்லை. அதிலும் மொபைல் போன் (Mobile Phone))என்றால் சொல்ல்வும் வேன்டுமா..? ஒவ்வொரு நாளும்…