‘அரட்டை’ (Arattai) மெசேஜிங் செயலி, வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் செயலி.

1. இந்தியர்கள் மத்தியில் ‘அரட்டை’ செயலி பிரபலமாவது ஏன்? சோஹோ நிறுவனத்தால் 2021-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அரட்டை’ செயலி, கடந்த சில நாட்களாக இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள்…

கூகிள் பிக்சல்: புதிய ஆண்ட்ராய்டு அம்சங்கள் மற்றும் Material 3 Expressive அறிமுகம்!

கூகிள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பிக்சல் (Pixel) சாதனங்களுக்காக பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்தப் புதிய மேம்பாடுகள், பயனர்களுக்கு மேலும் தனிப்பயனாக்கப்பட்ட…

இலக்கப் பெயர்வுத்திறன் (Number Portability) என்றால் என்ன? – ஒரு விரிவான விளக்கம்

நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் அல்லது நிலையான தொலைபேசி இலக்கங்கள், நாம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநருடன் (Operator) பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு சேவை வழங்குநரின் சேவைகள் திருப்தியளிக்காதபோது,…

Lanka Bell : இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) முக்கிய அறிவிப்பு

இலங்கையின் முன்னாள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Lanka Bell Limited இன் சேவைகளைப் பயன்படுத்தி, தற்போது மாற்றுச் சேவை கிடைக்காத சந்தாதாரர்களுக்கு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…

இலங்கை – மொபைல் நெட்வோர்கிலும் பஞ்சமா?

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், மக்களின் நாளாந்த தேவைகள் கூட பூர்த்திசெய்யப்படாத நிலை தோன்றியுள்ளது நாம் அறிவோம். பால்மா, அரிசி, கேஸ், மின் தடை என நீண்டுகொண்டு…

வட்ஸ்அப்பில் புதிய வசதி : ஒரு முறை மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் படங்களையும், வீடியோக்களையும் அனுப்புதல்.

தொடர்ச்சியாக பல புதுப்புது வசதிகளுடன் மேம்பத்தப்படும் வாட்ஸ்அப் சேவையில் மற்றுமொரு பயனுள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “View Once” எனும் புதிய வசதியே இதுவாகும். இந்த வசதியை…

மறக்காமல் செய்தி அனுப்ப, Schedule Message…

உங்கள் நன்பர்களின், சொந்தங்களின் முக்கிய நிகழ்வுகளின் போது வாழ்த்து சொல்லத் தவறி மாட்டிக்கொண்டவர்கள் பலர் இருப்பீர்கள். நடு ராத்திரியில்விழித்திருந்து இதெல்லாம் செய்யலாமா என யோசிப்போருக்கு இது அருமையான…

True Caller உடன் போட்டி போட வரும் Google Phone

தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் வண்ணம் கூகுள் புதிய அப்ளிக்கேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிரபலமான True Caller செயலியை பொன்ற ஒன்றாக இருந்தாலும்,…

காலையில் எழுப்பிவிட சூப்பர் App..

இன்றைய பிசியான சூழலில் நாம்மில் பலர் துக்கத்தை மறந்தவர்களாகவே உள்ளோம். கலைப்பு, நேரம் பிந்தி தூங்கச் செல்லல் போன்ற காரனங்களால் காலையில் எழுந்திருப்பது நமக்கு கொஞ்சம் கஷ்டமான…

SONY நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

சோனி நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு. இதனைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில்…