Helakuru இது இலங்கையின் மிகப் பிரபலமான மற்றும் முன்னோடி தகவல் தொழிநுட்ப சேவை நிறுவனம். காலத்திற்குக் காலம் நிகழ்கால தொழிநுட்பத்திற்கு ஏற்ப புதிய சேவைகளை அறிமுகம் செய்வதில் Helakuru முன்னனியில் இருக்கிறது என்றால் நிகரில்லை.
Helakuru மொபைல் Key Board இல் ஆரம்பித்து அதனை அனைவருக்கும் பயனுள்ள வகையில் செய்தி களை அறிந்துகொள்ளும் வசதி, மொபைல் ரீலோட், ரேடியோ, லைவ் டீவி என பல சேவைகள ஒரே இடத்தில் வழங்கியது. பின்னர் PayHere, Helapay என பனப் பரிமாற்ற சேவைகளையும் மத்திய வங்கி அங்கீகாரத்துடன் அறிமுகம் செதது.
இதில் Helapay என்பதும் Helakuru மொபைல் Key Board இன் ஓர் இனை அம்சமாகவே செயற்பட்டது. Helapay உடன் உங்கள் வங்கிக் கணக்கை அல்லது அட்டையை இணைப்பதன் மூல இலகுவாக கொடுக்கல் வாங்கள்கள செய்துகொள்ள முடியுமாயிருந்தது. இதில் QR மூலம் கொடுப்பனவு செய்யும் முறை மிக பயனுள்ள அம்சமாக கருதப்பட்டது.
இப்போது இதே Helapay இல் புதிய அம்சமாக Helapay Chat எனும் புதிய Chat வசதியை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஒருவருடன் Chat sஎதுகொண்டிருக்கும் போதே பனப் பரிமாற்றம் செய்ய முடிகிறது. இதற்காக இருவரிடத்திலும் Helakuru செயலி இருக்க வேண்டும். அதை உங்களுக்கு இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்.
இதன் விஷேசம் எனவென்றால், Chat மூலம் பணம் அனுப்பி சில வினாடிகளிலேயே மற்றவரின் கணக்கில் அது வைப்பிலிடப்படுகிறது. மேலும், பணம் அனுப்பியதற்கான போட்டோவோ, ஸ்கிரீ ஷொட் ஒன்றோ அனுப்பவேண்டிய தேவை இனி இல்லை.
இதே போன்ற சேவையை இந்தியா, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் WhatApp ஊடாக வழங்கப் படுகின்றது என்பது மேலதிகத் தகவல்.
இனி என்ன Install செய்து பாருங்கள், அது மட்டுமல்ல ATM Not Working, Bank Closed, Poya Day, No Nearest Bank இந்த கதைகளுக்கெள்ளாம் இடமில்லை. Any Time Money Time.

Useful Article, Keep it up!