எமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒரு Tool தான் PDF Editor. ஆனாலும் பெரும்பலான Tool கள் இலவசமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் முழுமையான வசதிகளையும் பயன்படுத்த முடிவதில்லை.
ஆனால் இன்று நாம் அறிமுகம் செய்யும் இத்த இணையத் தளம் Merge, Spilt, Edit, Convert என சுமார் 30 வகையான PDF உடண் தொடர்பான வேளைகளை செய்துகொள்ள முடியும்.
நீங்களே முயற்சித்துப் பாருங்கள்
https://tools.pdf24.org/en/
