வெப் களம் : விருப்பம் போல வரைபடம் அமைக்க : Scribblemaps.com

Share or Print this:

இந்த இணையத்தளத்தில் நுளைவதன் மூலம் இணையத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபடத்தின் உதவியுடன் நாம் விரும்பும் வடிவில், விரும்பும் அமைப்பில் வரைபடங்களை அமைத்துக்கொள்ள முடியும். பின்னர் நீங்கள் அமைத்துக்கொண்ட வரைபடத்தை நீங்களாக அமைத்துக்கொள்ளும் விசேட Link மூலம் அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

இணையத்தள முகவரி : https://www.scribblemaps.com/

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *