வெப் களம் : உங்கள் Device களை ஒன்றிணைக்க “புஷ்புல்லட்”

Share or Print this:

இந்த இணையச் சேவையானது உங்கள் கணனி மற்றும் உங்கள் Smart கைபேசி, Tab என எல்லா சாத்னங்களையும் ஒரே இடத்திலிருந்து உபயோகிக்கவும் கட்டுப்படுத்தவும் வசதியளிக்கின்றது. SMS களை உங்கள் கணனியிலிருந்தே அனுப்பவும் பார்வையிடவும் முடிவதோடு, கணனியிலிருந்து ஆவனங்கள், படங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் என எதனையும் இலககுவாக சாதனங்களிடையே பர்மாரவும் வசதியளிக்கின்றது.

வெப் சேவையாகவும், கணனியில் மென்பொருளாக Install செய்தும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *