வெப் களம் : வாசிக்கும் “ஐ ஸ்பீச்”

Share or Print this:
ஆங்கிளம், கொரியன், அரபி,  இத்தாலியன் உள்ளிட்ட சுமார் 30 மொழிகளில் எழுதப்படும் (தட்டச்சு செய்யப்படும்) எவ்வகையான வசனத்தையும், ஒரு வசனம் மட்டுமல்ல ஒரு பந்தியை வேண்டுமானாலும் வாசிப்பதற்கு இந்த இணையச் சேவையால் முடியும். மேலும் நாம் பேசுவதை Type செய்யும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு இன்னும் பல சேவைகளும் இந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இணையத்தள முகவரி : https://www.ispeech.org/

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *