இலங்கையின் சைபர் பாதுகாப்பில் புதிய மைல்கல்: Sri Lanka CERT இனால் ‘MATH Lab’ அறிமுகம்!

இலங்கையின் தொழில்நுட்பத்துறையில், குறிப்பாக Cybersecurity தொடர்பில் ஒரு முக்கியமான அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. எமது நாட்டின் அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய தகவல் உட்கட்டமைப்புகளின் (Critical Information…