SpaceX இன் புதிய V3 Starlink Satellites விண்ணில்: மீண்டும் Booster தரையிறங்குவதில் தோல்வி!
SpaceX நிறுவனம் தனது புதிய தலைமுறை V3 Starlink Satellites களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஆனால், இந்த Launch-இன் போது நிறுவனம் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.…
