சிறுவர்களுக்கான யூடியூப் – Kids Tube

Smart கைபேசி பாவனையாளர்களுக்கு உள்ள  ஆயிரம் பிரச்சினைகளில் ஆயிரத்து ஓராவது பிரச்சினை தான் வீட்டில உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இப்போது நிறையப் பேர் “ஆமால்ல..” என்பார்கள்.…