முஸ்லீம் சகோதரர்களுக்கு அருமையான Smart அதான் மென்பொருள்..

மலிந்துவரும் ஸ்மார்ட் போன் கலாச்சாரம் எதையும் விட்டுவைப்பதாக இல்லை. மனிதனைன் அனைத்து நடவடிக்கைகளுக்குமான அப்ஸ் (Apps)களை பிளே ஸ்டோர் (Play Store)இல் இருந்து இலவசமாகவும், கட்டன அடிப்படையிலும்…