முஸ்லீம் சகோதரர்களுக்கு அருமையான Smart அதான் மென்பொருள்..

Share or Print this:

Mobogenie_20140721_145831 மலிந்துவரும் ஸ்மார்ட் போன் கலாச்சாரம் எதையும் விட்டுவைப்பதாக இல்லை. மனிதனைன் அனைத்து நடவடிக்கைகளுக்குமான அப்ஸ் (Apps)களை பிளே ஸ்டோர் (Play Store)இல் இருந்து இலவசமாகவும், கட்டன அடிப்படையிலும் தரவிரக்கம் செய்ய முடியும்.

இன்று நான் உங்களுக்கு கூறப்போகும் இந்த ஆன்ரொயிட் அப் (Android App) முஸ்லீம் சகோதரர்களுக்கு முக்கியத்துவம் மிக்கது. முஸ்லீம்களின் ஐவேளை தொழுகை நேரங்களை உரிய நேரத்தில் இந்த Athanotify மென்பொருள் நினைவூட்டுகிறது, அத்தோடு முஸ்லீம்கள் நீன்பிருக்கும் ரமழான் மாதத்திற்கென அதிகாலை ஸஹர் நேரத்திற்கான விஷேட நினைவூட்டல்கள் என்பன நாட்டுக்கு நாடு வேறுபடும் நேர வலயங்களுக்கு ஏற்றாட்போல மாறுவதோடு, GPS தொழிநுட்பத்தின் உதவியுடன் நீங்கள் இருக்கும் இடத்திற்குறிய தொழுகை நேரத்தை கச்சிதமாக கனக்கிட்டுத் தருகிறது.

அத்தோடு, தொழுகைக்கா அதான் (அழைப்பு) வந்ததன் பின்னர் பெரும்பாலும் முஸ்லீம்கள் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்வார்கள், அதன்போது நாம் நமது மொபைலை Silent இல் இட பறப்பதனால், இந்த மென்பொருள் அதற்கும் ஒரு முறையைக் வழங்கியுள்ளது. அதான் (அழைப்பு) வந்ததன் பின் எனக்கு தேவையான நேரத்தை கொடித்து வைத்தை உரிய நேரத்தில் உங்கள் மொபைல் Silent Profileக்கு மாறிவிடும். பின்னர் 10/ 15 நிமிடங்களில் பழைய Priofile இற்கு மாறிவிடும்.

இதுபோல இன்னும் ஏராழமான வசதிகளுடன் கூடிய இந்த முன்பொருள் பிளே ஸ்டோர் (Play Store)இல் இலவசமாகவே கிடைக்கிறது, நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

 

button-google-play

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *