உங்கள் மனக்குறைகளை அரசாங்கத்திடம் கொட்டலாம்…
மக்களின் பிரச்சினைகள அரசாங்கத்திற்கு அல்லது அரச நிறுவனமொன்றுக்கு நேரடியாக எத்திவைக்கும் முறையொன்றை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரச சேவையை பெற்றக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை போக்குவதற்கும், அரச சேவைகளை…
