எதிர்வருக் ஜனாதிபதித் தேர்தலில் உங்களது வாக்குரிமையின் நிலையை பரீட்சித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கான பிரத்தியேக ஈ சேவையை இலங்கை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தளத்தினூடாக வழங்குகிறது.
Elections eServices இனையத்தள்த்திற்கு பிரவேசித்து உங்கள் தேசிய அடையாள அட்டை விவரங்களை வழங்குவதனூடாக உங்களுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். 2024 ஆம் ஆண்டிற்கான புதிய வாக்காளர் இடாப்பில் உள்ள பிரசைகளுக்கே இம்முறை வாக்களிக்க முடியும்.
