WhatsApp அறிமுகப்படுத்திய வசதிகளில் மிகவும் பிரபல்யமான ஒன்று தான் WhatsApp செனல் வசதி. Group, Community எல்லவற்றுக்கும் மேலாக அனைவராலும் வரவேற்கப்பட்ட வசதிதான் இது. என்றாலும் ஆரம்பத்திலிருந்தே ஒரு Admin அல்லது செனலை ஆரம்பித்த்வரால் மட்டுமே பதிவுகளை இடக் கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போது உங்களுக்கு விரும்பிய் நபர்களை அட்மின்களாக Invite செய்யும் வாதியை WhatsApp Channel இல் உள்வாங்கியத்ன் மூலம் மேலதிக அட்மின்களை சேர்த்துக்கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது.
WhatsApp Channel : புதிய அட்மின்களை அழைக்கும் வசதி அறிமுகம்.

Some really superb info , Sword lily I found this.
Some times its a pain in the ass to read what people wrote but this web site is very user friendly ! .