பாலஸ்தீனியர்கள் மீதான கண்காணிப்பு: இஸ்ரேலிய இராணுவப் பிரிவுக்கு கிளவுட் சேவைகளை நிறுத்திய மைக்ரோசாப்ட்
பிரபல டெக் தளமான TechCrunch இல் வெளியான செய்தியின்படி, பாலஸ்தீனியர்களின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான உளவுத் தரவுகளைச் சேமிக்க அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்…
