மைக்ரோசாப்டின் தேடுபொறியான பிங் சுமார் இரண்டு மனித்தியாலங்களுக்கு முன்னர் செயலிழந்தது இதனால் தேடல் முடிவுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டடு. முதலில், தேடல் முழுமையாகப் பாதிகப்பட்டிருந்த்து என்பதை நாங்கள் அவதானித்தோம். இப்போது தேடல் முடிவுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது. என்றாலும் Copilot சேவை இதுவரை முறையாக இயங்கவில்லை.
இந்த சிக்களுக்குக் காரனம், Bing பயன்படுத்தும் Chat GPT இன் API இல் ஏற்பட்ட சிக்கலே என நம்பப்படுகிறது.
