உங்கள் பைல் களை பாதுகாப்பாக வைக்க ஒரு சிறந்த மென்பொருள் Folder Protect

Share or Print this:

Folder Protect மென்பொருளானது உங்கள் கோப்பிகளை பாதுகாப்பன முறையில் மறைத்து வைக்க உதவும் ஒரு மென்பொருள். Folder களுக்கு கடவுச் சொற்களை கொடுக்கவும், அடுத்த பாவனையாளர்களிடமிருந்து கோப்புகளை மறிக்கவு இந்த மென்பொருள் உதவுகிறது.

அத்தோடு பல்வேறு பாதுகாப்பு உத்திகளையும் புதிய நுட்பங்களையும் பயன்படுத்தி கோப்புகள் இங்கே பாதுகாக்கப்படுகிறது. Folder Protect மூலம் பாதுகாகப்படும் ஃபைல் அல்லது போல்டரை உரிய நபர் அல்லாத வேறு எவராலும் மாற்றங்கள் செய்யவோ, Delete செய்யவோ முடியாது.

பனம் செலுத்திப் பாவிக்கும் இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே முயற்சித்துப் பாருங்கள்

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *