Blue Screen சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக பணியாற்றி வருகிறோம் – சத்யா நாடெள்ளா

Share or Print this:

CrowdStrike சிக்கல் காரணமாக உலகலாவிய ரீதியில் செயலிழந்த விண்டோஸ் கணணிகள் காரனமாக, வங்கிகள், விமான சேவைகள் உள்ளிட்ட பல வணிகங்கள் பாதிக்கப்பட்டமை உலகையே ஸ்தம்பிக்க வைத்த இதுவரை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் உள்ளது.

CrowdStrike, Falcon சென்சருக்கான Update காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான அப்டேட் தற்போது திரும்பப்பெறப் பட்டுள்ளது. இருந்தாலும் Blue Screen Error சிக்கலை எதிர்கொண்ட கணினி பயனர்களே Manualலாக சீர் செய்யும் வகையில் சில செயல்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது X தள பதிவில் சத்யா நாடெள்ளா தெரிவித்துள்ளதாவது. “அண்மையில் கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட அப்டேட் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முடக்கியுள்ளது. இந்த சிக்கலை நாங்கள் அறிவோம். அதோடு இதற்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *