UPI ஏன் இலங்கைக்கு? யாருக்கு?

Share or Print this:

கடந்த 12 ஆந் தேதி இலங்கையில் Lanka QR உடண் கைகோர்த்து கால் பதித்த இந்தியாவில் UPI கொடுக்கல் வாங்கல் முறைமை உன்மையில் எதற்காக வந்து என்பது குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. அதனைத் தான் நாம் இங்கு தெளிவு படுத்தப் போகிறோம்…

கடந்த வருடத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயனிகளின் வருகை 1.487 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது. இதில் 20% இந்தியர்கள், அதாவது சுமார் 300,000 பேர். எனவே, எதிர்வரும் காலங்களில் இந்த அளவு அதிகரித்தாலும், குறைவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது.

எனவே இவ்வாறு இலங்கைக்கு வரும் இந்தியர்களின் வசதிக்க அவர்களை இலக்காகக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தமே இந்த UPI இன் இலங்கை தரிசனம். இதன் மூலம் அந்தியாவிலிருந்து இலங்கை வரும் இந்தியர்கள் அவர்கள் இலங்கைக்குள் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கள்களின் போது Lanka QR உள்ள வர்த்தகர்களிடம், Paytm, PhonePe போன்ற இந்தியாவின் கொடுக்கல் வாங்கள் App கள் மூலம் கட்டணங்களை செலுத்த முடியும்.

இது ஒரு பயனுள்ள விடயமாக இருந்தாலும், இலங்கையில் QR பேமண்ட் முறைமை முன்னணி சுபர்மர்கட்கள், சில குறிப்பிட்ட வணிக வளாகங்களில் அல்லாமல் சிறு வியாபாரங்களில் அந்த அளவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது. இதனால் இருக்கும்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *