உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள்: வணிக நிறுவனங்கள் பாதிப்பு
Windows இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான Microsoft நிறுவனத்தின் Windowsல் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
