Crypto உலகிற்கு ரஷ்யாவின் அடுத்த அதிரடி: சர்வதேச வர்த்தகத்தில் புதிய மாற்றம்!
உலகளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச Banking கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ரஷ்யா Cryptocurrency பாவனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக களம் இறங்கியுள்ளது.…
