கூகிளின் Circle to Search: இனி நீங்கள் ஸ்க்ரோல் செய்யும்போது மொழிபெயர்க்கப்படும்!

கூகிள் அதன் Circle to Search அம்சத்தில் மேம்பட்ட மொழிபெயர்ப்பு வசதியைக் கொண்டு வருகிறது. இந்த அம்சம், பயனர்கள் திரையில் உள்ள எந்தவொரு தகவலையும் வட்டம் வரைதல்,…