இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் Number Portability சேவை அமுலாகிறது!
இலங்கையில் தொலைத்தொடர்புப் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த இலக்கப் பெயர்வுத்திறன் (Number Portability – NP) சேவை, அடுத்த ஆண்டு (2026) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகச் இலங்கை தொலைத்தொடர்பு…
