ஃபேஸ்புக் பயனர்களே கவனம்: உங்களின் புகைப்படங்களை ஸ்கேன் செய்கிறதா Meta AI?
சமீபகாலமாக, சமூக வலைத்தளப் பயனர்கள் மத்தியில் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள், பயனர்களின் புகைப்படங்களை “ஸ்கேன்”…
