இலக்கத்தை மாற்றாமல், சேவை வழங்குநரை மாற்றும் முறைமைக்கு TRC அனுமதி
மொபைல் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் எண் பரிமாற்ற முறைக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் தங்களின் தற்போதைய தொலைபேசி எண்ணை மாற்றாமல்…
