Ctrl + Alt + Delete செயற்பாடு தவறுதலாக உருவாக்கப்பட்டது : பில் கேட்ஸ்
மைக்ரோசொப்ட் இயங்குதளங்களிலுள்ள பிரபல்யமான Ctrl + Alt + Delete செயற்பாடு தவறுவதலாக உருவானது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசொப்ட் இயங்குதளங்களின் கணனியை…
