புதிய கைப்பேசிகளில் கூகுள் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியாது: ஹுவாவி அதிரடி

தமது நிறுவத்தினால் இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கூகுளின் அப்பிளிக்கேஷன்கள் எதனையும் பயன்படுத்த முடியாது என ஹுவாவி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதம்…