Microsoft Designer : நீங்களும் இனி டிசைனர் தான்

Share or Print this:

இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் தமக்கான டிசைன்களை தாமாகவே செய்துகொள்ளும் வகையில் பல Online செயலிகள்பல உள்ளன. அவற்றில் Canva செயலி மிகவும் பிரபல்யமானது. என்றாலும் இதில் மட்டுப்படுத்தப்பட்ட வச்திகள் மாத்திரமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதானால் அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த் வேண்டும்.

இத்தகைய Canva போன்றே செயற்படக்கூடிய ஒரு செயலியே Microsoft இன் Designer செயலி. இது முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்த முடித்த ஒரு செயலி என்றால் மிகையாகாது. Canva போன்றே Flyer, Post என எல்லாவற்றையும் இதிலும் உருவாக்க முடிவதோடு, Ai மூல படங்களை உருவாக்குவதில் இது மிகச் சிறப்பாக செயற்படுகிறது.

சரியான முறையில் Prompt களை வழங்குவதன் மூலம் இதில் மிக அழகிய Ai படங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

கீழே உள்ள Link மூலம் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்…
Microsoft Designer – Stunning designs in a flash

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *