முடங்கியது Meta வின் Facebook மற்றும் Instagram

Share or Print this:

உலகம் முழுவதும் Meta நிறூவனத்தின் Facebook, Instagram மற்றும் Threads சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளது. இது தொடர்பில் இதுவரை Meta நிறுபனம் எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை.

பெரும்பாலான பயனர்களின் கணக்குகள் Logout ஆகியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் X தளத்தில் பயனர்கள் தமது ஆதங்கங்களைக் கொட்டி வருகின்றனர்.

என்றாலும் WhatsApp இல் எவ்வித பாதிப்பும் இதுவரி இல்லை.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *