காலத்திற்குக் காலம் ஒவ்வொறு புதுப் புது விடயங்களை அறிமுகப்படுத்தும் Google நிறுவனம், ChatGPT இற்குப் போட்டியாக அவசரத்தில் அறிமுகப்படுத்திய ஏஐ செயலி தான Bard. குறைகள் கானப்பட்டாளும் தனது கடல் போன்ற தரவுகளோடு சேர்ந்து வேளை செய்ததால் ஓரளவுக்கு தனது இடத்தை பாதுகத்கொண்டது என்றால் பிழையில்லை.
ஆனாலும், Bard ஐ ஒரு சோதனை முடற்சியாகவே எபோதும் Google சொல்லி வந்தது. அவசரத்தில் வந்ததால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். இதனிடையே தனது சோதனை முயற்சியின் அனுபவங்களின் அடிப்படையில் பிரத்தியேக Ai செயலியின் வடிவமைப்பில் Google இறங்கியிருத்து. அதனை மக்கள் மயப்படுத்தும் முதல் கட்டமாக கடந்த 8 ஆம் தேதி Gemini எனும் புதிய Ai செயலியை Bard இற்கு மாற்றீடாக Google அறிமுகம் செய்தது.
இதில், ஏற்கனவே Bard செயலியைப் போலவே கேள்விகளுக்கு பதிலளித்தல், படஙக்ளை உருவாக்குதல் என எல்லா வேளைகளையும் செய்யும். மேலும் எதிர்காளத்தில் Google இன் Gmail ஏனைய செயலிகளிளும், Android கைபேசிகளிலும் இணை அம்சமாக இந்த Gemini செய்ற்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Prompt களை புரிந்துகொள்வதில் இன்னும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தெரிகிறது. என்றாலும் காலப்போக்கில் அவை நிவர்த்திசெய்யப்படும். அத்தோடு இதன் மொபைல் செயலி இப்போதைக்கு குறிப்பிட்ட சில மொபைல் வேர்ஷன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதும் ஒரு குறையாக தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
