மைக்ரோசொப்ட் கணித ஆசான்.

Share or Print this:

tmpE038[10]காலத்துக்குக் காலம் மென்பொருள் உலகில் விசித்திரங்களைப் படைத்துக்கொன்டிருக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மென்பொருள் குடும்ப்த்தின் புதிய அங்கத்தவர் தான் மைக்ரோசொப்ட் மெத்தமெடிக்ஸ் (Microsoft Mathematics 4.0) இதற்கு முன்னர் இதன் முன்னைய பதிப்புகள் வெளியாகி இருந்தாலும் இப் பதிப்பானது மிகவும் சிறந்தமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.microsoft-math-13

மாணவர்களின் கனித மற்றும் விஞ்ஞான சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரு மென்பொருளாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்கப்படும் இந்த Microsoft Mathematics மென்பொருளானது, Microsoft Office தொ குப்பின் Ms Word அல்லது Ms One note என்பவற்றிற்கான ஒரு உதவி மென்பொருள் (Add-in) ஆக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட Office தொகுப்பின் ரிபன் டூல் இல் ஒரு அங்கமாக இது இயங்கும் இந்த Microsoft Mathematics இல் கனிகருவி (Calculator) ஒன்றும் இனைக்கப்பட்டுள்ளது, இது சதாரன மற்றும் விஞ்ஞான முறை ஆகிய இரு முறைகளிலும் இயங்கும்.

பொதுவாக விஞ்ஞான முறை கணிகருவியில் (Scientific Calculator) விருக்கப்படும் கேல்விக்கான இறுதி விடையே கிடைக்கும், ஆனால் இந்த Microsoft Mathematics இல் கிடுக்கப்படும் சிக்கலுக்கான் விடைய அது தீர்க்கப்பட்ட செய்முறைகளோடு வழங்கப்படுகிறது. Microsoft-Mathematics-4.0இதனால் மாணவர்கள் மிக இலகுவாக அடுத்தவர்களின் இதவியின்றி தமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.

இந்த Microsoft Mathematics மென்பொருளை நீங்கள் www.microsoft.com/education/ products/student/math/#overviev எனும் முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *