உங்கள் கணனிக்கு Mac OS…

Share or Print this:

பொதுவாக நாங்கள் பாவிக்கும் PC களில் Windows, Linux போன்ற இயங்குதளங்களே (Operating System) பாவிக்க முடிகிறது. Mac OS X என்பது Apple கணனிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இயங்குதளம் (Operating System) ஆகும். இவை நமது சாதாரன தனியாள் கணனி (Personal Computer) களில் இயங்காது.

இங்கே நாம் உங்களுக்குத் தரப்போகும் இந்த Mac OS X ஆனது Apple நிறுவனத்தின் புதிய பதிப்பான Mac OS X 10.6.3 Snow Leopard ஆகும். இதன் முக்கியத்துவம் யாதெனில், சாதரனமாக Mac OS X 10.6.3 Snow Leopard ஆனது Apple கணனிகளில் மாத்திரமே இயங்கும். என்றாலும் இதனை Hazard எனும் குழுவினர் நமது சாதாரன PC களில் இயங்கும் வகையில் மாற்றியமைத்துள்ளனர். இது Apple நிறுவனத்தின் Original Mac OS X 10.6.3 Snow Leopard  இனையே PCகளுக்கு ஒத்துப் போகும் வகையில் அமைத்துள்ளனர். நீங்கள் Apple கணனியில் பெறக்கூடிய அதே Experience இனை இதிலும் பெற முடியும்.

இதனை நீங்கள் நிறுவுதல் தொடர்பான உவிகளையும் இதனை வழங்கும் Hazard குழுவினர் வழங்கத் தயாராகவுள்ளனர். நீங்களும் நிறுவி முயற்சித்துப் பாருங்கள், முடியாவிட்டால் Hazard குழுவினர் உதவக் காத்துள்ளனர்.

முக்கியமாக உங்கள் PC Intel அல்லது AMD வகையைச் சேர்ந்திருத்த்ல் வேண்டும்.

DVD ஐ இங்கே தரவிரக்களாம்…

 

இது தொடர்பான கீழுள்ள வீடியோக்களையும் பாருங்கள்.

Mac OS X 10.6.3 Snow Leopard ஐ PC இல் நிறுவுதல் (பகுதி 1)

Mac OS X 10.6.3 Snow Leopard ஐ PC இல் நிறுவுதல் (பகுதி 2)

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

One thought on “உங்கள் கணனிக்கு Mac OS…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *