தொடர் அதிர்ச்சி தரும் Zoom

Share or Print this:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரன்ஸம்வேயார் எனப்படும் கணினி வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தியிருந்தமை தெரிந்ததே. இந்த வைரஸ் மூலம் தகவல்களை திருடி வைத்துக்கொண்டு ஹேக்கர்கள் நிறுவனங்களை பணம் கேட்டு மிரட்டிவந்தார்கள்.
பின்னர் சற்று ஓய்ந்திருந்த இப் பிரச்சினை தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதாவது Zoom எனப்படும் பிரபலமான வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன் ஊடாக ரன்ஸம்வேர் அழைப்புக்களை மேற்கொண்டு ஹேக்கர்கள் பணம் கேட்டுவருகின்றனர். அவ்வாறு பணம் தராவிடின் தகவல்களை வெளியிடப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
சுமார் 1,000 அமெரிக்க டொலர்கள் தருமாறு இதன்போது ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான பல புகார்கள் பல உலக நாடுகளில் பதிவாகியுள்ளதாக தகவால் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த Zoom அப்லிகேசனில் ஆபத்துக்கள் உள்ளதகா ஏற்கனவே எமது தமிழ் IT தளம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *