மிகுந்த எதிர்பார்புக்களுடன் இடம்பெரும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் இப்போது சூடு பிடித்துள்ளது, 3 பிரதான வேட்பாளர்களுக்கிடையில் கடுமையான போட்டி நிளவுகிறது. மேலும் இத் தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் பாரியளவில் நிலவுகிறது. அந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் Meta ஊடாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களுக்காக கடந்த 90 நாட்களில் செலவு செய்துள்ள விபரம் வெளியாகியுள்ளது.
ரணில் – 3.32 கோடி
சஜித் – 3.25 கோடி
விஜதாச – 85 இலட்சம்
அனுர – 71 இலட்சம்
ஜனக்க – 19 இலட்சம்
திலித் – 16 இலட்சம்
நாமல் – 6 இலட்சம்
இந்த ட்தரவுகளை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவுன் (உத்தியோகபூர்வ அறிக்கை)

