WhatsApp அறிமுகம் செய்துள்ள புதிய Text Formting…

Share or Print this:

என்றும் போன்று WhatsApp சில வேளை Telegram பிந்தினாலும், தனது பயனர்களுக்கு முந்திக்கொண்டு வசதிகளை வழங்குவதில் பின்நின்றதில்லை. அந்த வகையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்து Text Formting வசதிகளான Bold, Italic, Strikethrough மற்றும் Monospace வசதிகளுக்கு மேலதிகமா மேலும் சில வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Bulleted Line, Number List, Block Quote மற்றும் Inline Code என்பனவே அந்த புதிய வசதிகளாகும். இதில் Bulleted Line, Number List ஆகிய வசதிகள் WhatsApp இன் நீண்ட கால தேவையாக இருந்தவை என்றால் பிழையில்லை.

என்றாலும் இவ்வசதி Android, ios, Web மற்றும் Mac desktop app பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இனி என்ன மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தில் போல நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *